புன்னகைகளும் விழி நீர்த்துளிகளும் வதனங்களை நோக்கியன்றி கைபேசித் திரைகளுக்காய்த் தேடியலையும் இயந்திரமே உருவான ஒரு வாழ்க்கைக் கோலத்தின் பெருக்கில் வெள்ளத் துரும்பாய்ச் சிக்கியிருக்கும் எமக்குத் தூண்டில் போடும் முயற்சியில் இறங்கியுள்ளது எமது பல்கலைக்கழகம். சமூக அழுத்தத்தின் நிமித்தம் எமது உடலின் தேவைகளைப் புறக்கணித்து இயங்கும் ஒரு மக்கட் குழுவாய் நாம் மாறிவருவது, உண்மையில் கவலைக்குரிய விடயமே! மாசிலாத் தென்றலுக்கும், புத்துயிர்ப்பளிக்கும் உடற்பயிற்சிக்கும், தீதற்ற போசணை உண்டிக்கும் சிறிதே இடமளிக்கும் இற்றைக் கால நடைமுறை வாழ்க்கையில் உடற் சுகாதாரம், […]
Continue Reading